இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் 7 ஆயிரத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.

7,096 சுற்றுலா பயணிகள் குறித்த காலப்பகுதிக்குள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா, கஸகஸ்தான், ஜேர்மன், யுக்ரேன், சீனா, கெனடா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து இவ்வாறு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Sri Lanka news 101021

தாயக நிலவரம் 03.10.2021

சிறிலங்காவின் இன்றைய நிலை (30.09.2021)
நோயாளர்களின் நிலை மற்றும் வைத்தியசாலைகளில் நிலை?

தருபவர்: Priyamatha / Julius antoni

கோவிட் 19 தொற்று நோய்க்கான சோதனையினை நீங்கள் சுயமாகவே பரிசோதித்து பார்க்கலாம். இதோ தரவுகளையும், காணொளியினையும் பாருங்கள்

http://www.sio.no/selvtest

Sri Lanka வின் இன்றைய நிலவரம் 22.09.2021

மக்கள் வாழ்வின் அன்றாட பொருளாதார நிலை
மாணவர்களின் கல்வி நிலை

புலம்பெயர் வாழ் மக்களின் உதவிகள் உரிய வகையில் தாய் மண்ணில் பயன்படுத்தப்படுகிறதா

நோர்வே நாடாளுமன்ற தேர்தல் களம் Intervjue av Baskaran, Sutha, Julius Antoni

Rødt partiet

intervjue av Athithan Jayapalan/Julius Antoni

நோர்வே தேர்தல் களம்

வலதுசாரி கட்சி வேட்பாளருர் Vasan Singaravel Chandremohan Sinnethampi/Julius Antoni

சோசலிச இடதுசாரி கட்சி பாராளுமன்ற வேட்பாளர் சுலக்சனா சிவபாதம் (37 வயது) உடனான உரையாடல்

நோர்வே தொழிலாளர் கட்சி (Arbeiderpartiet) பாராளுமன்ற வேட்ப்பாளர் கம்சி குணரத்தினம் உடனான உரையாடல் சுதா குமாரசாமி (உளவியல் சிகிச்சையாளர்) யூலியஸ் அன்ரனி (வானொலி ஊடகவியலாளர்) Khamshajiny Gunaratnam/Suthahar Kumarasamy/ Julius Antoni Norway Radio Tamil

stortingsvalg info 2021

நோர்வே நாடாளுமன்ற தேர்தல் 2021

Sri Lanka வின் இன்றைய நிலவரம்

விவசாயத்தில் மக்கள் ஆர்வமாக உள்ளார்களா

தருபவர்: காயத்ரி பயஸ் / யூலியஸ் அன்ரனி

வணக்கம் உறவுகளே, தேன் தமிழிதழ் ஆறாவது பதிப்பினை தங்கள் பார்வைக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டு கொள்ளுகின்றோம். தேன் தமிழிதழ் 06

உரையாடல் : வாசன் சிங்காரவேல்/ யூலியஸ் ஆன்ரனி
நோர்வே பேர்கனில் கொரோனா தொற்று நோயின் இன்றைய நிலை..
நோர்வே பாராளுமன்ற தேர்தல் தொடர்பான தகவல்கள்

ஈழத்தில் விவசாயத்தின் தற்கால நிலை
தருபவர்: Priyamatha / Julius antoni

Sri lanka வில் X – Press pearl கப்பல் தீ விபத்து சொல்லும் செய்தி என்ன?தருபவர்: Priyamatha / Julius antoni

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (ttoosai@gmail.com)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

வணக்கம் உறவுகளே, தேன் தமிழிதழ் ஐந்தாம் பதிப்பினை தங்கள் பார்வைக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டு கொள்ளுகின்றோம். தேன் தமிழிதழ் 05

ஒஸ்லோ வைத்தியசாலையில் avdelingssykepleier ஆக பணியாற்றுவதோடு, கொரோனா வைரஸ் தொற்று நோயினது பாதிப்பின் நிவாரணப் பணிகளிலும் பணிபுரியும்
ஆதித்தன் குமாரசாமி மற்றும் Haraldplass Diakonale Sykehus இலே Avdelings leder பொறுப்பாளராக பணியாற்றுவதோடு, நோர்வேயின் அரசியல் துறையிலும் ஆழமாய் பணிபுரியும் வாசன் சிங்காரவேல்
ஆகியோர் உடனான உரையாடல்.

கொரோனா தொற்று நோயின் பாதிப்பு:
ஒஸ்லோ நகரின் இன்றைய நிலை
பேர்கன் நகரின் இன்றைய நிலை
நோர்வேயின் பரிந்துரைகள்
தடுப்பூசி தொடர்பான தகவல்கள்
இன்னும் பல முக்கிய விடயங்களை தாங்கி வருகின்றது.

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (ttoosai@gmail.com)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

முள்ளிவாய்க்கால் நினைவுப் பகிர்வு
பகிர்பவர்: பிரியமதா பயஸ்

உரையாடல்: வைத்திய கலாநிதி லிமலநாதன் MD, PHD உடனான உரையாடல்.

  • இருதய சத்திர சிகிச்சை செய்தவர்கள் மற்றும் கொலஸ்ட்ரோல், இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடலாமா?
  • Indisk varianter வைரஸ் பேர்கன் நகரிலும் பரவுவதாக செய்திகள் கூறுகின்றன. இந்த வைரஸ் பற்றிய தகவல்கள்
  • இரத்த அழுத்தம் தொடர்பான முக்கிய பதிவுகள்

போன்ற பல விடயங்கள் உரையாடப்படுகின்றன 

உரையாடல் : பெருந்தொற்று நோய் கொரோனா தொடர்பான நிகழ்ச்சி. KORONA
உரையாடுபவர்கள்: வாசன் சிங்காரவேல், சுரேஷ் கிருஷ்ணன்
– பேர்கன் நகரில் கொரோனா தொற்றின் இன்றைய நிலைமை
– இந்தியாவின் இன்றைய நிலைமை
– இந்திய சுகாதார மற்றும் மருத்துவ நிலை
– அதிகமான தொற்றுக்கான காரணிகள் …
போன்ற பல தகவல்களை தங்கி வருகிறது.

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (ttoosai@gmail.com)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

ஒஸ்லோ வைத்தியசாலையில் avdelingssykepleier ஆக பணியாற்றுவதோடு, கொரோனா வைரஸ் தொற்று நோயினது  பாதிப்பின் நிவாரணப் பணிகளிலும் பணிபுரியும்  
ஆதித்தன் குமாரசாமி உடனான உரையாடல்
 
– கொரோனா வைரஸ் தொற்று நோயினது பாதிப்பு, நோர்வேயில் குறிப்பாக ஒஸ்லோவிலும் ஏனைய நகர்களிலும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகள்  
 
உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (ttoosai@gmail.com)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

வணக்கம் உறவுகளே, தேன் தமிழிதழ் மூன்றாம் பதிப்பினை தங்கள் பார்வைக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டு கொள்ளுகின்றோம். தேன் தமிழிதழ் 03

வாசன் சிங்காரவேல் உடனான உரையாடல் KORONA
பாஸ்கா விடுமுறையின் பின்னர் நோர்வேயில் புதிய சில பரிந்துரைகள், விதிகளினை அரசு விடுத்து இருக்கின்றது. அவ்விடயங்களினை நாமும் அறிந்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. கேட்கத்தவறாதீர்கள் ….

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (ttoosai@gmail.com)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

மறைந்த கலைச் சுவாமியார் சவிரிமுத்து அவர்களுக்கு
நோர்வேக் கலைஞர்களின் கவிதாஞ்சலி….
கவிக்குரல்: யூலியஸ் அன்ரனி

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

ஆதித்தன் குமாரசாமி உடனான உரையாடல். KORONA

– கொரோனா வைரஸ் தொற்று நோய் நிலைமை ஒஸ்லோ மாநகரில் எவ்வாறு உள்ளது?
– வெளிநாட்டவர்களுக்கு அதிகம் இத்தொற்று நோய் பரவுவதற்கான காரணம் எதுவாக இருக்கலாம்?
இன்னும் பல முக்கிய தகவல்களுடன் ….

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (ttoosai@gmail.com)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்! KORONA

மருத்துவர் Kathy மற்றும் வாசன் உடனான கொரோணா மற்றும் புதிய வைரஸ் தொடர்பான கலந்துரையாடல்.

– பாஸ்கா விடுமுறையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
– கொரோனா தொற்று நோய் மற்றும் தடுப்பூசி தொடர்பான தகவல்கள் இன்னும் நாம் அறிந்து கொள்ள முக்கிய விடயங்கள்….

இசையும் கதையும்: ஊனங்கள் (பாகம் 2)
குரல் வடிவம்: யூலியஸ் அன்ரனி, உஷா கனகரெட்ணம்
எழுத்துருவாக்கம்: உஷா கனகரெட்ணம்

வணக்கம் உறவுகளே, தேன் தமிழிதழ் இரண்டாம் பதிப்பினை தங்கள் பார்வைக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டு கொள்ளுகின்றோம். தேன் தமிழிதழ் 02

Avis2_March

உரையாடல்: மருத்துவர் Kathy Møen 14.03.21

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

உரையாடல்: மருத்துவர் Kathy Møen

– கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி வகையில் ஒன்றான AstraZeneca எனும் தடுப்பூசியினை சுகாதார அமைச்சு மக்களுக்கு போடாமல் இடை நிறுத்தி உள்ளனர்.
– எதற்காக இந்த இடை நிறுத்தம்?
– புதிய வகை தடுப்பூசி கண்டுபிடிப்பு: Johnson & Johnson vaksinen.
– பாஸ்கா விடுமுறை நாட்களில் நாம் கவனிக்க வேண்டியவை.

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (ttoosai@gmail.com)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

இசையும் கதையும்: ஊனங்கள் (பாகம் 1)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

இசையும் கதையும்: ஊனங்கள் (பாகம் 1)
குரல் வடிவம்: யூலியஸ் அன்ரனி, உஷா கனகரெட்ணம்
எழுத்துருவாக்கம்: உஷா கனகரெட்ணம்

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (ttoosai@gmail.com)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.

KORONA கொரோணா மற்றும் புதிய வைரஸ் பேர்கன் நகரில் பரவியுள்ளமை தொடர்பான விபரங்களை தற்போதைய தொற்று நோய் தொடர்பான அரசு, நகர சபை, சுகாதார திணைக்களத்தின் தகவல்கள் சுகாதார திணைக்களத்தின் விபரங்களை தமிழ்மொழியில் கொடுக்க வேண்டியதன் அவசியம், இன்னும் பல முக்கிய தகவல்கள் .

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (ttoosai@gmail.com)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.

1948 முதல் தொடர்ச்சியான இனப்படுகொலைக்கு பலியான இலங்கையின் அனைத்து தமிழர்கள் சார்பில் திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்கள் லண்டன் மாநகரில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். அச் சகோதரியுடனும், அவரது சகோதரன் நிமலன் செல்வரெட்ணம் மற்றும் தேன் தமிழோசை நிருபர் சந்திரமோகன் அவர்களுடனான செவ்வி.

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (ttoosai@gmail.com)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

தேன் தமிழ் ஓசை வானொலியின் பயணங்கள் 30 ஆண்டுகளை கடந்த நிலையில் முதல் முறையாக மின் இதழ்ழினை (online paper ) மாதாந்த பத்திரிகையாக அறிமுகப் படுத்துவதில் பேருவகை அடைகிறோம். படைப்பாளிகளே, சமூக ஆர்வலர்களே உங்களது ஆக்க பூர்வமான படைப்புக்களை, ஆக்கங்களை, விமர்சனங்களை,செய்திகளை, தகவல்களை பிரசுரிக்க எமது கதவுகள் எப்போதும் அகலத்திறந்து இருக்கும். உலக தாய்மொழி தினமான இன்று தேன் தமிழிதழ் (Bergen Tamilske Avis) உங்கள் பார்வைக்கு தருவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்  AvisNr01 உள்ளே

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். KORONA

பெப்ரவரி ஏழாம் தேதி தொற்றுநோய் காரணமாக கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளை அரசும், மாநகராட்சி மன்றம், சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனது விபரங்கள் இவ்வுரையாடல் தரப்படுகின்றன மிக முக்கியமாக மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்.

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (ttoosai@gmail.com)

தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். KORONA
 
  • கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான தடுப்பூசியின் வகைகள் எவை? 
  • யாருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது? 
  • பக்கவிளைவுகள் எவை?

என  முக்கிய தகவல்களை தாங்கி வருகின்றது.

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (ttoosai@gmail.com)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

மீரா திருச்செல்வம் Edward prisen 2020

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.

மீரா திருச்செல்வம் Edward prisen 2020 பெற்றுள்ளார். Radio Tamil /தேன் தமிழ் ஓசையின் இதயம் நிறை வாழ்த்துக்கள். 
இதோ மீராவின் பசுமையான நினைவுகளை மீட்டும் மனம் திறந்த உரையாடல். இணைந்து உரையாடுபவர் ஜெனின்ரன் விக்ரர்  

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (ttoosai@gmail.com)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். KORONA
 
  • அரச அதிகாரிகள் மற்றும் தேசிய மட்டத்தினால் விடுக்கப்படும் பரிந்துரைகள், செயற்திட்டங்கள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
  • தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
  • வைத்திய சாலைகளின் நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றன?

இன்னும் பல முக்கிய விடயங்கள் பற்றி பேசுகிறார்

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (ttoosai@gmail.com)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

 கவிஞர் முல்லையூரான்

ஈழத்து இலக்கியங்களில் சமூக அவலங்களை பெரிதும் கவனத்திற்கொண்டு மனிதத்தின்  மேம்பாட்டுக்காய் எழுத்துருவாக்கங்களை தந்தவர் கவிஞர்முல்லையூரான் அவர்கள்.read more

கொரோணா வைரஸ் என்றால் என்ன?
எவ்வாறு தொற்றுகிறது?
வைத்திய சுகாதாரதுறை சார்ந்தவர்களது வாழ்வுநிலை மற்றும் சவால்கள்…
கொடுர நோய்த்தாக்கத்தையும் பொருட்படுத்தாது தம்மைத்தியாகம் செய்து சேவையாற்றிவருபவர்கள் பற்றி..
இவைபற்றிய பல ரக நிகழ்ச்சிகளை இங்கு கேட்கலாம்.       உள்ளே

நமது பாரம்பரிய கலை வடிவமான கூத்துக்கலை காய் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது மண்ணின் கலைஞர்களது பதிவுகளையும், கூத்து பாடல்களையும் இங்கு கேட்கலாம்.உள்ளே

சந்திப்பு «என்ர வீட்டுப்பக்கம் வந்திராத»

பங்குபற்றுவோர்: ஜோ ராஜ்குமார், யூலியஸ் அன்ரனி

எழுத்துருவாக்கம்: ஜோ ராஜ்குமார்

ஒலிப்பதிவு: யூலியஸ் அன்ரனி

தயாரிப்பு: Norway Radio Tamil தேன் தமிழோசை நோர்வே

default img