நடுவானில் தீ பிடித்த விமானம்

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் கொலம்பஸ் நகரில் இருந்து அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் நகரத்திற்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானம் புறப்பட்டு நடுவானில் சென்று கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் பறவைகள் மோதின.

இதில் விமானத்தின் வலது பக்க என்ஜினில் தீ பிடித்தது. பயணிகள் மத்தியில் பயமும், அலறல் சத்தமும் ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE