கொரோனா தடுப்பூசி திட்டத்தின் முக்கிய அறிவிப்புகள்

புலம்பெயர்ந்த மக்களுக்கு கொரோனா பற்றிய தகவல்களை வழங்கும் நிறுவனங்களுக்கு பொது சுகாதார நிறுவனம் வழங்கும் முக்கிய தகவல்.

இலையுதிர் காலத்தில்/குளிர்காலத்தில் அதிக மக்கள் ஒரு புதுப்பித்தல் ஊசியை எடுத்துக்கொள்ள FHI சுகாதார மையம் பரிந்துரைக்கிறது. கொரோனா தடுப்பூசியின் புதிய பூஸ்டர் டோஸைப் பரிந்துரைக்கிறது. முக்கியமாக

  • 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்
  • 18-64 வயதுடையவர்கள். கடுமையான கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,
  • நோயால் பாதிக்கப்பட்ட 12-17 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்.
  • கர்ப்பிணி பெண்கள்

போன்றவர்கள் கொரோனா தடுப்பூசியின் புதிய புதுப்பிப்பு ஊசியை பெற்றுக்கொள்ளுதல் அவசியம்.

நீங்கள் சமீபத்தில் கொரோனா நோயினால் தாக்கப் பட்டிருந்தாலும், ஒரு புதிய புதுப்பிப்பு அளவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

புதுப்பிப்பு அளவுகளுக்கான பரிந்துரைகளைப் பற்றி மேலும் வாசிக்க:

https://www.fhi.no/nyheter/2022/flere-far-tilbud-om-oppfriskningsdose-med-koronavaksine/

https://www.fhi.no/sv/vaksine/koronavaksinasjonsprogrammet/koronavaksine/#oppfriskningsdoser

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE