இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

புதன்கிழமை, மார்ச் 8, சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
Norway பேர்கனில், 50 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாளினை கொண்டாட ஆரம்பித்தனர்.
பேர்கனில் ஒழுங்கமைக்கப்பட்ட பெண்கள் போராட்டம் 19 ஆம் நூற்றாண்டு வரை நீண்டுள்ளது. மேலும் பேர்கனில் பெண்கள் மற்றும் பெண்களின் நிலைமைகள் குறித்து இதற்கு முன்பு பல போராட்ட்ங்கள் நிகழ்ந்துள்ளன.
இவ்வருட மகளிர்தின நிகழ்வுகள் வழக்கம் போல் Bergen Torgallmenningen இலிருந்து ஊர்வலம் 17:00 மணிக்கு ஆரம்பமாகும். இந்த ஆண்டு முக்கியமான பார்வைகளாக சம ஊதியம், ஓய்வூதியம், 6 மணி நேர வேலை, சர்வதேச ஒற்றுமை மற்றும் பெண்கள் ஆரோக்கியம் ஆகியவை அடங்கும்.

Bilde: I TOG: Markering av Kvinnedagen tidlig på 80-tallet. Foto fra arkivet etter Morgenavisen A/S. Dato er ikke kjent, fotograf er ukjent.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE