சீனாவின் தலைநகர் Beijing எனுமிடத்தில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி வெகு விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

24வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பெய்ஜிங்கில் 4-24 மாசி 2022 வரை நடைபெறவுள்ளது.
Johaug என்ற நோர்வே வீராங்கனை 15m Ski ஓட்டத்தில் அதி வேகமாக ஓடி தனது முதலாவது தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
நோர்வே அணியில் பல தொற்று பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE