உலகின் மகிழ்ச்சியான நாடுகள். அறிக்கை 2023

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் தொடர்பான அறிக்கையை வழக்கம் போல் ஐக்கிய நாடுகள் மகிழ்ச்சி தினமாகிய மார்ச் 20 திங்கட்கிழமையன்று வெளியிட்டுள்ளது.

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடத்திலும், நோர்வே ஏழாவது இடத்திலும் உள்ளது. சிறி லங்கா 112ம் இடத்திலும், இந்தியா 126ம் இடத்திலும், போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் போன்ற நாடுகள் பட்டியலில் கீழேயும் உள்ளன.

WHR rangering 2023:

Ti på topp

  1. Finland
  2. Danmark
  3. Island
  4. Israel
  5. Nederland
  6. Sverige
  7. Norge
  8. Sveits
  9. Luxembourg
  10. New Zealand
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE