அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

அமெரிக்காவின் பென்ஸில்வேனியா மகாணத்தில் உள்ள பிலடெல்பியா நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும், பலர் காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE