ஆப்கனில் அழகு நிலையங்களுக்கு தடை

ஆப்கனில் அழகு நிலையங்களை பெண்கள் நடத்துவதற்கு தலிபான் அரசு உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக ஆப்கனின் துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறியதாவது: காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களால் நடத்தப்படும் அனைத்து அழகு நிலையங்களும் உடனடியாக தடை செய்யப்படுகிறது.

அனைவரும் எங்கள் உத்தரவை பின்பற்ற வேண்டும். இதனை மீறுபவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் எனக்கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE