யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து, புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன. யோகா உடற் பயிற்சி மட்டும் அல்ல. மனதை ஒருநிலை படுத்தவும் மனிதனின் வாழ்நாளை அதிகரிக்கவும் ஒரு தூண்டுகோலாக விளங்குகிறது.
யோகாவின் நன்மைகள்:
- இரத்த ஓட்டத்தை சிரக வைக்கிறது.
- உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- மன அழுததை குறைக்கிறது.
- நியாபக சக்தியை அதிகரிக்கிறது.
- நுரையீரளுக்கு புதிய ஆக்ஸிஜனை வழங்கி, சுவாச பிரச்சனையை விளக்குகிறது.
- ஹீமோகுளோபின் மற்றும் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
- மாரடைப்பின் ஆபத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் மனச்சோர்வையும் நீக்குகிறது.
- பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது.