சுகாதார பரிசோதகர்கள் சங்கதலைவரின் அதிர்ச்சி தகவல்

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மீண்டும் கொவிட் பரவல் அதிகரித்தால், கொவிட் மரணங்களை தடுக்க முடியாது போகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

எனவே, கொவிட் பரவுவதைக் கட்டுப்படுத்த அனைத்து சுகாதாரப் பழக்கவழக்கங்களையும் பின்பற்றுமாறு உபுல் ரோஹன மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.