பதவியேற்றுக்கொண்டார் வஜிர

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

கடந்த வாரம் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் வெற்றிடமாகியது.
இந்நிலையில் குறித்த தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக நியமிக்கப்பட்ட வஜிர அபேவர்தன, இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE