லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை; ரூ.60 லட்சம் அபராதம்

5-ஆவது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை விதித்து ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

லாலு பிரசாத் மீதான வழக்கை விசாரித்த ராஞ்சி சிபிஐ சிறப்பு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 4 வழக்குகளில் தண்டனை பெற்ற நிலையில் லாலு பிரசாத் ஜாமீனில் வெளியே உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE