சட்டத்தரணி பிரேமச்சந்திர ஏபா இராஜிநாமா!

கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் தலைவராக இருந்த சட்டத்தரணி பிரேமச்சந்திர ஏபா தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

குறித்த இராஜினாமா கடிதம் நேற்று விவசாய அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE