கருத்துப்பகிர்வு “இளையோரைக் காப்போம்”

இன்று ஈழத்தில் ஏராளமான இளையோர் போதைவஸ்து பாவனையில் மூழ்கி தமது வாழ்வை தொலைத்து வருகிறார்கள். இம்முக்கிய விடயம் தொடர்பாக உளவியலாளர் அருட்தந்தை I.S.விஜேந்திரன் அவர்களுடன் சந்திப்பு.

தயாரிப்பு: Norway Radio Tamil /தேன் தமிழ் ஓசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE