ஆயுத உதவி பற்றிய பேச்சு வார்த்தைக்கு அமெரிக்கா பல நாடுகளுக்கு குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உக்ரைன் நாட்டுக்கு ஆயுத உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் கூட்டம் ஒன்றினை அமெரிக்கா ஒழுங்கு செய்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் இன்று பல நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புத் தலைவர்களை அழைத்துள்ளார்.
ஜெர்மனியில் உள்ள அமெரிக்கன் Ramstein தளத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
நேட்டோ தலைவர் Jens Stoltenberg og forsvarsminister மற்றும் பாதுகாப்பு அமைச்சர் Bjørn Arild Gram ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட நவீன டாங்கிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களை உக்ரைன் கேட்டுள்ளது. ஆனால் தற்போது ஜெர்மனி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.