அரச நிறுவனங்களில் அதிரடி மாற்றங்கள்

சில முக்கிய அரச நிறுவனங்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகமாக டி.ஆர்.எஸ் ஹப்புஆராச்சியும், சுங்கப் பணிப்பாளர் நாயகமாக பி.பி.எஸ்.சி. ​நொனிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் திறைசேரியின் துணைச் செயலாளர் பதவிக்கு டபுள்யூ.ஏ ​​சத்குமார நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.