கொழும்பு தவிர்ந்த பிற மாவட்டங்களுக்கு 75,000 எரிவாயு கொள்கலன்கள்

இன்றைய தினம், ஒரு இலட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவற்றில், 75, 000 எரிவாயு கொள்கலன்கள், கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இம்மாதத்தில் இதுவரை 4 எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், மேலும் 6 கப்பல்கள் வரவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.