சிபெட்கோ எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, சிபெட்கோவின் புதிய எரிபொருள் விலைகள் பின்வருமாறு….

92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் – 338 ரூபாய்,
95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர்- 389 ரூபாய்,
ஒடோ டீசல் ஒரு லீற்றர் – 289 ரூபாய்,
சூப்பர் டீசல் ஒரு லீற்றர் – 329 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE