உக்ரைனில் நடந்து கொண்டிருக்கும் போர் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலையேற்றத்தை வெகுவாய் அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார விலை மிகவும் உயர்ந்துள்ளது.
இன்றைய டீசல் விலையின் அதிகரிப்பு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களை மிகவும் பாதித்து வருகிறது என நோர்வே மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது.