60 யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை

தேச விரோத செயல்களுக்காக 60 யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய தகவல் ஒளிபரப்பு துறை இணையமைச்சர் எல்.முருகன் பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE