கடமையை செய்ய தவறிய அதிகாரிகளின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது?

கடமை செய்யாத செயல்அலுவலர், அறநிலைய ஆணையரின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது?: என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களின் மின் இணைப்பை துண்டிக்காத கோயில் செயல் அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

2014 முதல் கோயில் செயல் அலுவலர்களாக பணியாற்றிய நபர்களின் பட்டியலை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE