கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து – இருவர் பலி!

கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் கடுவல – கடவத்த பகுதியில் இன்று(29) காலை ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இரு பார ஊர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE