நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட 46 வயதான பெண், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 5 ஆம் மாடியிலிருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.