![குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 5 ஆம் மாடியிலிருந்து குதித்து பெண் உயிரிழப்பு](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/01/76.jpg?fit=696%2C377&ssl=1)
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட 46 வயதான பெண், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 5 ஆம் மாடியிலிருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.