அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

200,000 மெட்ரிக்தொன் நாட்டு அரிசி மற்றும் 100,000 மெட்ரிக்தொன் ஜிஆர் 11 குறுகிய தானிய அரிசி வகையை இறக்குமதி செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE