![இலங்கைக்காக சீனா தயாரித்த இராட்சத இயந்திரம்](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/01/1-CHINA-MA.jpg?fit=750%2C375&ssl=1)
இராட்சத சுரங்கப் பாதை துளையிடும் இயந்திரமொன்றை சீனா, இலங்கைக்காக தயாரித்துள்ளது.
China Railway Construction Heavy Industry Corp Ltd நிறுவனத்தினால் இந்த இராட்சத சுரங்கப் பாதை துளையிடும் இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹ{னான் மாகாணத்தின் சாங்ஷாவில் உள்ள தொழிற்சாலையில் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரம் தெரிவித்துள்ளது.