
இராட்சத சுரங்கப் பாதை துளையிடும் இயந்திரமொன்றை சீனா, இலங்கைக்காக தயாரித்துள்ளது.
China Railway Construction Heavy Industry Corp Ltd நிறுவனத்தினால் இந்த இராட்சத சுரங்கப் பாதை துளையிடும் இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹ{னான் மாகாணத்தின் சாங்ஷாவில் உள்ள தொழிற்சாலையில் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரம் தெரிவித்துள்ளது.