உறைந்து போன ஆற்றில் சிக்கிக்கொண்ட கனேடிய இளம்பெண்

வடக்கு சஸ்காட்செவன் ஆற்றில் இருந்து இளம் பெண் ஒருவர் மற்றொரு இளம் பெண்ணால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

உறைந்து போயிருந்த Saskatchewan ஆற்றில் சிக்கிக்கொண்ட 18 வயது இளம்பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் இன்னொரு இளம் பெண்ணால் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை காலையில் சுமார் 7.30 மணியளவில் குறித்த ஆற்றில் இறங்கியுள்ளார். இந்த நிலையில் அவரால் கரையேற முடியாமல் தவிக்க, இன்னொருவர் அவரை காப்பாற்ற ஆற்றில் இறங்கியுள்ளார்.
இதனையடுத்து இருவரும் அந்த உறைந்து போன ஆற்றில் இருந்து மீள முழியாமல் தவித்துள்ளனர். தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் சம்பவயிடத்த்ஹிற்கு விரைந்து வந்த பார்க்லாந்து ஆம்புலன்ஸ் சேவை மற்றும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர்கள் இணைந்து,

இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். உரிய சிகிச்சைக்கு பின்னர் இருவரும் குடியிருப்புக்கு திரும்பியதாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE