பிரான்ஸ் நாட்டில் கொரோனாவின் ஐந்தாம் அலை மின்னல் வேகத்தில் தொடங்கியுள்ளதாக அரச ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நாட்டில் கொரோனாவின் ஐந்தாம் அலை தொடங்கிவிட்டது.
ஒரே வாரத்தில் தொற்றானது 80 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு மட்டும் 10,000 தொற்றாளர்கள் கணடறியப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 18,000 ஆகா உயர்ந்துள்ளது.
பிரான்சின் மொத்த தொற்று வீதம் ஒவ்வொரு 100,000 பேருக்கும் 164 பேர் ஆகும். கடந்த வார ஆரம்பத்தில் இது 100 பேராக இருந்தது!” என கேப்ரியல் அத்தால் தெரிவித்தார்.