தடுப்பூசி செலுத்திய பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்

சீனாவில் உருவானதாக கூறப்படும் கொரோனா தொற்றானது தற்போது நாடு முழுவதும் பரவி உள்ளது.
மேலும் தற்போது கொரோனா தொற்றின் 2 வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனையடுத்து காரோணவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியினை உலக மக்களுக்கு அந்த அந்த நாடு அரசாங்கம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், அவுஸ்திரேலியா நாட்டில் கொரொனா தடுப்பூசியின் 2 டோஸ்கள் செலுத்திக் கொண்ட மக்களுக்கு தி மில்லியன் டாலர் வேக்ஸ் என்ற பெயரி ஒரு லாட்டரி போட்டி நடந்தது. இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட 25 வயதான ஜோயன் ஷூ என்ற பெண்ணுக்கு இந்திய மதிப்பில் ரூ.7.4 கோடி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE