டெல்டா பிளஸ் எனப்படும் கொவிட் மாறுபாடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவின் பிரதானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய மாறுபாடு பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் முகக் கவசம் அணிந்திருந்திருக்க வேண்டும் என பரிந்துரை செய்வதற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன் மக்கள் ஒன்றுகூடுவதனை தடுத்து சுகாதார பாதுகாப்பு செயற்படவில்லை எள்றால் இந்த புதிய மாறுபாடு இலங்கை முழுவதும் பரவ கூடும் என சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.