இலங்கையில் நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலையில் அதிரடி மாற்றம்

இலங்கையில் நள்ளிரவு முதல் லிற்றி சமையல் எரிவாயுவின் கொள்கலன் விலை அதிகற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 12.5 கிலோ சமையல் எரிவாயு விலையானது 1257 ரூபா உயர்ந்து 2750 ரூபாவாகவும் , 5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 503 ரூபா உயர்ந்து 1,101ரூபாவாகவும் ,2.5 கிலோ சமையல் எரிவாயு 231 ரூபா உயர்ந்து 520 ரரொபவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE