நாம் யாருக்கு வாக்களிக்கலாம்? பேர்கன் நகர சபை உறுப்பினர் வாசன் சிங்காரவேல் உடனான சந்திப்பு.

நாம் யாருக்கு வாக்களிக்கலாம்?
பேர்கன் நகர சபை உறுப்பினர் வாசன் சிங்காரவேல் உடனான சந்திப்பு.
பேர்கன் இலக்கிய வளாகத்தின் (Bergen Litteraturhuset) ஏற்பாட்டில் Vasan Singaravel (H) உடனான சந்திப்பு நடைபெறவுள்ளது.

நோர்வேயின் சமூக, அரசியல் வினாக்களை நமது தாய் மொழியிலேயே கேட்டு, பதில்களை பெற்றுக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு. இவரோடு Irene Kinunda Afriyie அவர்களும் பங்குபற்றி உரையாடவுள்ளார்.
அனைவரையும் அழைத்து நிற்கின்றனர் Litteraturhuset i Bergen.
Mandag 20.02.2022, kl. 20.00 – 21.15
Olav H. Hauge, Litteraturhuset, Bergen.
Arrangør:
Litteraturhuset i Bergen

Irene Kinunda Afriyie: Who Are We Voting For? (litthusbergen.no)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE