
பிரித்தானியாவின் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவுக்கு பயணமாகியுள்ளார்.
அதிகாலை 3.33 மணிக்கு டுபாய்க்கு புறப்பட்டு சென்ற அவர், அங்கிருந்து லண்டனுக்கு செல்லவுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த பயணத்தில் 8 பேர் இணைந்துள்ளனர்.