பிரிட்டன் ராணிக்கு திடீர் உடல்நலக்குறைவு

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பக்கிங்ஹாம் அரண்மணை வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராணிக்கு நடப்பது மற்றும் நிற்பதற்கு சிரமம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார்.அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்,96 திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் உடல் பரிசோதனை நடத்தி தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE