பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது

பாராளுமன்றம் நேற்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 3ஆம் திகதி வரையில் பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.