‘ப்ளக் கெப்’ போராட்டத்திலிருந்து விலகியது

காலி முகத்திடல் பேராட்டத்திற்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக ‘ப்ளக் கெப்’ இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.

காலிமுகத்திடல் போராட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளதாகவும் தொடர்ந்தும் அங்கிருந்து போராட வேண்டிய அவசியமில்லை எனவும் ‘ப்ளக் கெப்’ இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.