அலரி மாளிகைக்குள் ஏற்பட்ட பதற்றம் -10 பேர் படுகாயம்!

அலரி மாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட அடிதடியில் காயமடைந்த 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, காயமடைந்தவர்களில் இருவர் சிகிச்சையின் பின் வெளியேறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE