தேநீரின் அளவை குறைக்குமாறு கோரிக்கை

அருந்தும் தேநீரின் அளவை குறைத்துக் கொள்ளுமாறு பாகிஸ்தான் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, அந்நாட்டு அரசாங்கத்தினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE