
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்கள் நேற்று இரவு வெளியிலிருந்து வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதானால் அங்கு பாரிய பதற்ற நிலை நிலவி வருகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பில் தற்போது கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.