இலங்கையை கட்டியெழுப்ப 15 குழுக்கள் அமைப்பு !

பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 15 நிதி மற்றும் துறைசார் மேற்பார்வை குழுக்களை நியமிப்பதற்கு யோசனை முன்வைத்துள்ளார்.

நேற்று மாலை நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்திய பிரதமர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE