சஷீந்திர ராஜபக்ஸவின் வீடு தீக்கிரை

மொனராகலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சஷீந்திர ராஜபக்ஸவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

செவனகல- கிரியிப்பன்ஆர பிரதேசத்தில் உள்ள வீடே இனந்தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE