9 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த வாரம் சனிக்கிழமை (9) கொழும்பு – காலிமுகத்திடலில் ஆரம்பமான போராட்டம் 9 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

இந்நிலையில் காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக காலியிலும் இன்று 2 ஆவது நாளாக மக்கள் எழுச்சிப்போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE