ஜனவரி மாதத்தில் மட்டும் 90,000 ஒஸ்லோ குடிமக்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு

2022 ஆம் ஆண்டு ஜனவரியில் கிட்டத்தட்ட 90,000 ஒஸ்லோ குடிமக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர் – 2021 இல் தலைநகரில் தொற்றிய மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம்.

ஒஸ்லோ முனிசிபாலிட்டியின் வாராந்திர அறிக்கையில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்று Norwegian Broadcasting (NRK) தெரிவித்துள்ளது . கடந்த வாரம் 90,000 தொற்றுகளில்  30,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த ஆண்டு இதுவரை, 40 வயதிற்குட்பட்ட பெரியவர்கள் பெரும்பாலானவர்கள் தொற்றுக்கு உள்ளாகி  உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE