இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கொரோனா

இந்திய வெளிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் கீழ் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE