9 குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

நியுயோர்க் நகரில் பிரான்க்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில்  இரண்டாம் மற்றும் மூன்றாம் தளத்தில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 9 குழந்தைகள் உட்பட 19 பேர்  உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

மேலும், 32 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE