சமந்தா விவாகரத்துக்கு பிறகு நாக சைத்தன்யா பதிவிட்ட முதல் போஸ்ட்

சினிமா ஜோடிகளில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அதில் தமிழ், தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு ஜோடி என்றால் அது சமந்தா மற்றும் நாக சைத்தன்யா தான்.

இருவரும் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் கோலாகலமாக திருமணம் செய்துகொண்டனர். நன்றாக வாழ்ந்து வந்த அவர்கள் சில காரணங்களால் பிரிந்துவிட்டார்கள், தாங்கள் பிரிந்துவிட்டதாக இருவரும் அக்டோபர் 2ம் தேதி இன்ஸ்டாவில் பதிவு செய்தனர்.

இதனால் ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள் என்றே கூறலாம், சமந்தா விவாகரத்துக்கு பிறகு நிறைய பதிவுகள் போட்ட வண்ணம் உள்ளார். தற்போது நாக சைத்தன்யா விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு முதல் பதிவு போட்டுள்ளார், A Love Letter To Life என்ற புத்தகம் குறித்து பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Chay Akkineni (@chayakkineni)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE