பாராளுமன்ற சபைத் தலைவராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.