சுவாச நோய்த்தொற்று…

சுவாச நோய்த்தொற்று அல்லது கொரோனா வைரஸ் தொற்று போன்ற அறிகுறிகள் அதாவது தலைவலி, மூக்கு அடைப்பு, காய்ச்சல், இருமல், தொண்டை புண் மற்றும் பலவீனமான நிலை போன்றன ஏற்படின் நீங்கள் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும். உடல் நலம் பெறும்வரை வீட்டிலேயே இருத்தல் நல்லது. உங்கள் சொந்த உடல்நலம் அல்லது உங்கள் குழந்தையின் உடல்நிலை பலவீனமாகின் உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

சுவாச நோய்த்தொற்றுகளால் அதிகம் நோய்குள்ளாகும் அபாயம் உள்ளவர்களுடன் தொடர்பைத் தவிர்க்கவும்.

குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை தவிர்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published.