நியூசிலாந்தில் உள்ள கெர்மாடிக் தீவுகளில் இன்று காலை 6.11 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமியிலிருந்து 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிடுக்கம், ரிக்டரில் 7.2ஆக பதிவாகி உள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.